Tuesday, January 29, 2013

JSP  IN TAMIL.......

jsp பற்றி அறிய முன்னர் ....
    jsp  ஒரு server  side language ,, அது என்ன server side language என்பதை பார்க்க முதல் . server  என்றால்  என்ன  என்று பார்போம்.நாம் இங்கு  server என்று குறிப்பிடுவது வெப் server ய் .

web  server

 நீங்கள் உங்கள் browser இல் இருந்து அனுப்பும் request க்கு உரிய reponse  ஐ வழங்குவது web server . நீங்கள் request  பண்ணும் resourse என்னவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் .படமாகவோ ,ஒரு வீடியோ ஆகவோ ,சாதாரண html document ஆவோ (IE ) இருக்கலாம் . சில நேரம் browser request  பண்ணும் resourse இல்லாமலும்  இருக்கலாம் .அப்போது  404 Not found reponse எங்களுக்கு வரும்.

html VS  HTTP

html ஒரு markup language . அதாவது  html,  browser இடம்  சொல்லும் எப்படி  ஒரு page ஐ எப்படி  user க்கு காட்டப்போறம். browser முக்கியமான  வேலை  என்னடால்  server இருந்து வரும் html பைல்லை ,user  விளங்க கூடிய  ஒரு page மாற்றுவது தான் . mozilla ,safari ,chrome ஆகியன browser உதாரணங்கள் .
நீங்க ஒரு வெப் பேஜ்  உடைய  html code நீங்கள் பார்க்க  வேண்டும்  என்றால் அந்த pagela right  கிளிக் பண்ணி  =>view source குடுத்தால் html code பார்வையிடலாம்.
 http ஒரு  protocol .அது என்ன protocol ?? set of rule  . அதாவது  செர்வேரும் client உம் கதைபதற்கான சில சட்ட திட்டங்கள் . முதலில் client எனக்கு இந்த resourses வேணும் எண்டு request பண்ணும் (http request ).அதுக்கு server அந்த  resourseஐயோ  அல்லது  error messagai யோ reponse பண்ணும் (http reponse ) . இப்படித்தான்  இயங்க வேண்டும் சொல்வதுதன் HTTP PROTOCOL .

NOTE :- HTML tells the browser how to view the content to the user.

http is the protocol client and server use on the web to communicate.

the server uses http to send html to the client

 

Refernce:html tuorial :http://www.w3schools.com/html/default.asp 

              http tuorial:http://www.w3.org/Protocols/

Monday, September 24, 2012

WINDOW PHONE TAMIL APP ......

                    PLZ CONTRIBUTE US 

                                                JUST dOWNLOAD It.......

 sANTHANAM cOmEdY :-http://www.windowsphone.com/en-us/store/app/tamil-comedy/1d73ddb5-faee-46f1-987c-3708a164b9f8  DOWNLOAD lINK

Sunday, April 8, 2012

 ஜாவாவில்  உள்ள சில கோட்பாடுகளும் கொள்கைகளும் ......

 

                                            

 

ஜாவாவில்  உள்ள சில கோட்பாடுகளும் கொள்கைகளும் ......
முதலில் ரன் பண்ணிய codai  நுணுக்கி ஆராய முதல் ,,, ஜாவா வில் உள்ள கொள்கைகளை பார்ப்பம் அதாவது ஜாவா முழுக்க முழுக்க object  oriented  programming ,இது வழமையான ப்ரோக்ராம்மிங் ஸ்டைலை விட சிறந்த ஒரு ப்ரோக்ராம்மிங் approach . இங்கு ஒப்ஜெச்டுகளாக (eg  சோனி Dog, jumbo,bugs,john)உருவகிகபட்டு  எழுதப்படும் .இதானால் ப்ரோக்ராம்மிங் easy  ஆக்க படுகிறது(பின்னர் எதனை விரிவாக பார்க்கலாம் )
 

object  வஸ் class
 ஜாவா வில் எல்லாமே கிளாஸ் ஆளதான் define பண்ணியிருப்பம் . ஒப்ஜெச்ட் எல்லாம் கிளாஸ் blue printin  ஒரு வடிவம் , என்ன விளங்கலேய ?? இப்ப ஸ்டுடென்ட் என்றது ஒரு கிளாஸ் எண்டால் நான் ,என்ற friend  ராஜ் எல்லாம் ஒரு ஒப்ஜெச்டுகள் . ஒப்ஜெச்டை எடுதமேண்டல் எங்களுக்கு எண்டு ஒரு attribute  இருக்கம் (பெயர் ,விலாசம் ,nic ) . அடுத்து அதுக்கு ஒரு method  இருக்கும் (விலையடுறது ,படிக்கிறது .....)
ஜாவா விழ எப்படி ஒரு ஒப்ஜெச்டை உருவாகிறது ????
public class Dog{                    //டாக் கிளாஸ் 
   String name;                   /  /attributes
   int age;
   String color;
   Dog(String name)
{
 
this.name=name;
} 
 boolean isYellow(){                 //method
   }
   
   void run(){
   }
   
   void sleeping(){
   }
String write()
{
} 
 }

Dog  சோனி =new Dog ();
சோனி என்றது ஒப்ஜெச்ட் அது டாக் கிளாஸ் ப்ளூ பிரிண்டை பாவிக்கும் 
குறிப்பிட்டபடி முன்பு ஒரு class ஆப்ஜெக்ட்களுக்கும் ப்ளூபிரிண்ட்களை வழங்குகிறது.  
எனவே அடிப்படையில் ஒரு ஆப்ஜெக்ட் ஒரு class உருவாக்கப்பட்ட. ஜாவா புதிய key word new 
objectukali  உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.

 மூன்று படிகள் ஒரு class ஒரு ஆப்ஜெக்ட் உருவாக்கும் போது உள்ளன:

     Decleartion. ஒரு ஆப்ஜெக்ட் வகை ஒரு மாறி பெயரில் ஒரு மாறி அறிவிப்பு.

     instantiation. 'new' key word ஆப்ஜெக்ட் உருவாக்க பயன்படுத்தப்படுகிறது.

     initialization. 'new' குறிச்சொல் ஒரு அழைப்பு OA கன்ஸ்ட்ரக்டர் பின்பற்றப்படுகிறது. இந்த அழைப்பு 
new ஆப்ஜெக்ட் துவக்கும்.

 ஒரு பொருளை உருவாக்கும் எடுத்துக்காட்டு பின்வருமாறு:
 
 
class Me
{
public static void Main(String[] a)
{
 Dog jony =new Dog("jony");
}

 
 
சில oop  கான்செப்ட்  வடிவங்களை பார்ப்பம்  அடுத்த முறை ..........

1 இன்ஹெரிட்டேன்சே (inheritence )

2 enhapsulation 

3 polymorpishm 

4  abstraction 

Sunday, March 11, 2012

        வாருங்கள் தோழர்களே ஒரு ஜாவா ப்ரோக்ராமை ரன் பண்ணிதான் பார்ப்பமே  ..............          

போன tutoriayalil  ஜாவாவில் உள்ள சிறப்பம்சங்களை பார்த்தோம் ....இனி எமது டுடோரியலில் எப்படி ஒரு programai  எழுதி ரன் பண்ணுவது எப்படி என பார்ப்போமா ........................முதலில் basica  ஒரு command  ப்ரோம்ப்ட் இல்  எப்படி என பார்போம் ,,,அதன் பின்னர் eclipse ,நெட் beans toolil  எப்படி ரன் பண்ணுவது என்று பார்போம் .....................
ஸ்டேப்-1
உங்கள் முதல் நிரல் எழுத, நீங்கள் தேவைப்படும் silla visayangal :
* ஜாவா SE Development kit 6 (JDK 6)(இப்போது நீங்கள் விண்டோஸ் பதிப்பை பதிவிறக்க முடியும். (நீங்கள் JDK, இல்லை JRE பதிவிறக்கி கொள்ளுங்கள்.) நிறுவல் ஆலோசிக்கவும்.)

* ஒரு text எடிட்டர்(ஏக notepad ,wordpad .....)
இந்த எடுத்துக்காட்டில், நாம் நோட்பேடை, விண்டோஸ் தளங்களில் சேர்த்து ஒரு எளிய ஆசிரியர் பயன்படுத்த வேண்டும். நீங்கள் வெவ்வேறு உரை திருத்தி பயன்படுத்த நீங்கள் எளிதாக இந்த வழிமுறைகளை மாற்றி அமைத்து கொள்ள முடியாது.
ஸ்டேப் 2
உங்கள் முதல் பயன்பாடு, HelloWorldApp, வெறுமனே கிரீட்டிங் "ஹலோ உலகம்!" காண்பிக்கும். இந்த நிரலை உருவாக்க, நீங்கள்:

*ஒரு மூல கோப்பினை உருவாக்க
ஒரு மூல கோப்பில் மற்றும் மற்ற நிரலாளர்கள் புரிந்து கொள்ள முடியும், ஜாவா நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட குறியீடு, கொண்டுள்ளது. நீங்கள் மூல கோப்புகளை உருவாக்க மற்றும் திருத்த உரை திருத்தி பயன்படுத்த முடியும்.

*ஒரு. class filai கோப்பு மூல கோப்பு compile pannuthal
ஜாவா நிரலாக்க மொழி தொகுப்பி (javac) உங்கள் மூல கோப்பு எடுக்கும் மற்றும் ஜாவா மெய்நிகர் இயந்திரம் புரிந்து கொள்ள முடியும் கட்டளைகள் அதன் source code மொழிபெயர்க்கலாம். இந்த fileai உள்ள உள்ள வழிமுறைகளை bytecodes என்று அழைக்கப்படுகிறது.

*நிரலை ரன் panna
ஜாவா பயன்பாடு தொடக்கம் கருவி (ஜாவா) உங்கள் programai இயக்க ஜாவா vitual இயந்திரம் பயன்படுத்துகிறது.


இந்த அலட்டலை படத்தில் பர்போம்மா

 இந்த பயிற்சி வகுப்பு தொடங்குவதற்கு முன்,நீங்கள் கொண்டிருக்க வேண்டும் downloaded and installed the Java SE Development Kit.


                                                  1.0 This is a output of the program

                                                       source code :-
                                              
     // The classic Hello World program!
       class HelloWorld {
 
             public static void main(String[] args) {
 
                       //Write Hello World to the terminal window
                   System.out.println("Hello World!");
 
                    }
                 } 
 
 
//You could cut and paste the above code into your text editor, but it’s better to get into the habit of typing it in 
 
 
 
 
"HelloWorld.java" உங்கள் நிரலை fileai  சேமிக்க. நான் ஒரே இடத்தில் அனைத்து எடுத்துக்காட்டாக ஜாவா நிரல்களின் சேமிக்க "Java" என்று என் ஆவணங்கள் ஒரு கோப்பகத்தை உருவாக்க. அது எளிதாக நான் தேவைப்படும் போது எனக்கு அவர்களை கண்டுபிடிக்க உதவுகிறது. உங்கள் கணினியில் ஒரு ஒத்த அடைவு உருவாக்கி கொள்ள வேண்டும்.

 அதை நீங்கள் "HelloWorld.java" என்று source code fileai  சேமிக்க மிகவும் முக்கியம். ஜாவா கோப்புப்பெயர்கள் பற்றி picky சிறிது உள்ளது. நீங்கள் குறியீட்டை பாருங்கள் நீங்கள் அறிக்கை பார்ப்பீர்கள்:

 class filai  HelloWorld { 



                       open run and type cmd enter

                          java pathai set pannavum (munnar install panniya jdk file)


                   nengal source codai engu save panniya directory


                       compile pannuga
                          run pannuga
அடுத்த முறை உண்மையில் என்ன நடக்குது என்று பார்ப்போமா .....................until bye frm ******.java.