Tuesday, January 29, 2013

JSP  IN TAMIL.......

jsp பற்றி அறிய முன்னர் ....
    jsp  ஒரு server  side language ,, அது என்ன server side language என்பதை பார்க்க முதல் . server  என்றால்  என்ன  என்று பார்போம்.நாம் இங்கு  server என்று குறிப்பிடுவது வெப் server ய் .

web  server

 நீங்கள் உங்கள் browser இல் இருந்து அனுப்பும் request க்கு உரிய reponse  ஐ வழங்குவது web server . நீங்கள் request  பண்ணும் resourse என்னவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் .படமாகவோ ,ஒரு வீடியோ ஆகவோ ,சாதாரண html document ஆவோ (IE ) இருக்கலாம் . சில நேரம் browser request  பண்ணும் resourse இல்லாமலும்  இருக்கலாம் .அப்போது  404 Not found reponse எங்களுக்கு வரும்.

html VS  HTTP

html ஒரு markup language . அதாவது  html,  browser இடம்  சொல்லும் எப்படி  ஒரு page ஐ எப்படி  user க்கு காட்டப்போறம். browser முக்கியமான  வேலை  என்னடால்  server இருந்து வரும் html பைல்லை ,user  விளங்க கூடிய  ஒரு page மாற்றுவது தான் . mozilla ,safari ,chrome ஆகியன browser உதாரணங்கள் .
நீங்க ஒரு வெப் பேஜ்  உடைய  html code நீங்கள் பார்க்க  வேண்டும்  என்றால் அந்த pagela right  கிளிக் பண்ணி  =>view source குடுத்தால் html code பார்வையிடலாம்.
 http ஒரு  protocol .அது என்ன protocol ?? set of rule  . அதாவது  செர்வேரும் client உம் கதைபதற்கான சில சட்ட திட்டங்கள் . முதலில் client எனக்கு இந்த resourses வேணும் எண்டு request பண்ணும் (http request ).அதுக்கு server அந்த  resourseஐயோ  அல்லது  error messagai யோ reponse பண்ணும் (http reponse ) . இப்படித்தான்  இயங்க வேண்டும் சொல்வதுதன் HTTP PROTOCOL .

NOTE :- HTML tells the browser how to view the content to the user.

http is the protocol client and server use on the web to communicate.

the server uses http to send html to the client

 

Refernce:html tuorial :http://www.w3schools.com/html/default.asp 

              http tuorial:http://www.w3.org/Protocols/

No comments:

Post a Comment